50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை அளிக்க அமேசான் முடிவு

50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை அளிக்க அமேசான் முடிவு

⭐இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை அளிக்க அமேசான் முடிவு.. வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டெலிவரி உள்ளிட்ட பல பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேரை தேர்வு செய்து தற்காலிக வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எனவே ஊரடங்கு நேரத்தில் வேலையிழந்து தவிப்போரும், வேலை வேண்டும் என நினைப்போரும், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அமேசான் நிறுவனம் வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலை பெற விரும்புவோர், 1800-208-9900 என்ற எண்ணிற்கு கால் செய்யலாம் அல்லது seasonalhiringindia@amazon.com என்ற ஈ மெயிலில் விண்ணப்பிக்கலாம்.

Take Your Jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *